சாம்சங் நிறுவன ஸ்மார்ட் போன்களுக்கு இந்த மாதம் முடியும் வரை ரூ.3000 வரை தள்ளுபடி!

சாம்சங் நிறுவன ஸ்மார்ட் போன்களுக்கு இந்த மாதம் முடியும் வரை ரூ.3000 வரை தள்ளுபடி!

in News / Business

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A7OS ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 உடனடி கேஷ்பேக்கும், A5OS ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிகமான தள்ளுபடி தற்பொழுது ஆஃப்லைன் சந்தையில் மட்டுமே வழங்கப்படுகிறது. இதுவும் டிச.31ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A5OS 4 ஜிபி ரேம், 128 ஜி.பி பிளாக் மற்றும் வைலட் நிற மாடல் ரூ.19,999 விலையில் கிடைக்கிறது. மற்ற மாடல்கள் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி A5OS வைட் நிற எடிஷன் 4 ஜி.பி. மாடல் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு ரூ.18,999க்கும், 6 ஜி.பி ரேம் மாடல் ரூ.19,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், கேலக்ஸி A7OS ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் ரூ. 25,999க்கும் 8 ஜி.பி ரேம் மாடல் ரூ 27,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் ப்ரிசம் ரெட், ப்ரிசம் கிரஷ்பிளாக், ப்ரிசம் கிரஷ் வைட்
நிறங்களில் கிடைக்கிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top