இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2ஆவது இடத்தை பிடித்துள்ளதாகவும், தமிழகத்தில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 1,35,456 என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலத்தின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடக 3ஆவது இடத்திலும் உள்ளது. குறைந்த மருத்துவர்கள் கொண்ட மாநிலமாக மிசோரம் உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
0 Comments