குமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி துணிக்கடைகளில் வியாபாரம் நடப்பதாக மாநகராட்சிக்கு வந்த புகாரை தொடர்ந்து ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் ஞானப்பா, முருகன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று செய்வாய்க்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது செம்மாங்குடி பகுதியில் அரசின் தடையை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டது.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments