உலகளவில் கொரோனா பாதிப்பு 1.86 கோடியை தாண்டியது - 1.19 கோடி பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்!

உலகளவில் கொரோனா பாதிப்பு 1.86 கோடியை தாண்டியது - 1.19 கோடி பேர் வைரஸில் இருந்து குணமடைந்தனர்!

in News / Local

வாஷிங்டன் : உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,91,659ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,08,712ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,03,371ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காதொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலும் 3ம் இடத்தில் இந்தியாவும் உள்ளன.

இன்றைய கால நிலவரப்படி,உலக நாடுகளின் கொரோனா பாதிப்பு, இறப்பு எண்ணிக்கையை காண்போம்.


1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 4,918,420

குணமடைந்தவர்கள் : 2,481,680

இறந்தவர்கள் :160,290

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,276,450

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,407

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 2,808,076

குணமடைந்தவர்கள் : 1,970,767

இறந்தவர்கள் : 96,096

சிகிச்சை பெற்று வருபவர்கள் :741,213

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. இந்தியா:

பாதிக்கப்பட்டவர்கள் : 1,906,613

குணமடைந்தவர்கள் : 1,281,660

இறந்தவர்கள் : 39,820

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 585,133

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

4. ரஷியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 861,423

இறந்தவர்கள் :14,351

குணமடைந்தவர்கள் : 661,471

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 185,601

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

5. சவுத் ஆப்பிரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 521,318

இறந்தவர்கள் : 8,884

குணமடைந்தவர்கள்: 363,751

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 148,683

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539

6. மெக்ஸிகோ:

பாதிக்கப்பட்டவர்கள் : 449,961

குணமடைந்தவர்கள் : 300,254

இறந்தவர்கள் : 48,869

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 100,838

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,925

7. பெரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 439,890

இறந்தவர்கள் : 20,007

குணமடைந்தவர்கள் : 302,457

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 117,426

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,419

8. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 362,962

குணமடைந்தவர்கள் : 336,330

இறந்தவர்கள் :9,745

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,887

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,405

9. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 349,894

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 28,498

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617

10. கொலம்பியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 334,979

குணமடைந்தவர்கள் : 180,258

இறந்தவர்கள் : 11,315

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 143,406

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493

ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top