ஆசாரிபள்ளம் அருகே தனியார் பள்ளியில் கொரோன நோயாளிகளின் குத்தாட்டம்

ஆசாரிபள்ளம் அருகே தனியார் பள்ளியில் கொரோன நோயாளிகளின் குத்தாட்டம்

in News / Local

நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அருகே தனியார் பள்ளியில் தங்க வைக்க பட்டு உள்ள கொரோன தொற்று நோயாளிகளின் குத்தாட்டம்.அதிர்ச்சியில் பொது மக்கள். இந்தப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் சுவர் ஏறி குதித்து பரோட்டா வாங்க சென்று மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில் தற்போது வார்டில் கொரோனா நோயாளிகள் குத்தாட்டம் போட்டு அருகில் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு பீதியை கிளப்பி வருகின்றனர்.

குடியிருப்புகளுக்கு மத்தியில் கொரோனா நோயாளிகளை வைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தியும் ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஒரு சில கொரோனா நோயாளிகள் குடிபோதையில் ஆட்டம் போடுவதாகவும் கூறப்படுகிறது.பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாரையும் மீறி நோயாளிகளுக்கு மதுபாட்டில் எங்கிருந்து கிடைக்கிறது என பொதுமக்கள் கேள்வி

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top