நாகர்கோவில்.பிப்.20-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய் தெருவைச் சேர்ந்த மூதாட்டி ஆறுமுகம் (வயது 70) நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து அவ்வேளையில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டி ஆறுமுகம் தீயில் கருகி உயிரிழந்தார்.இது குறித்து கோட்டாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments