நாகர்கோவிலில், 30ம்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

நாகர்கோவிலில், 30ம்தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

in News / Local

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மரிய சகாய ஆண்டனி விடுத் துள்ள செய்தி குறிப்பு :

கோணத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 30ம் தேதி நடக்கிறது. குமரி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வி தகுதி உடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம் தனியார் துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்படும், பதிவுதார்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top