கன்னியாகுமரி மாவட்டம்,10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம்,10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது.

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம், 06.05.2019 இன்று 2018-2019 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெற்ற காவல்துறையினரின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து பரிசு தொகை வழங்கி பாராட்டினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top