குமரியில் நாளை மின்தடை!

குமரியில் நாளை மின்தடை!

in News / Local

நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (23ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, ஐஎஸ்இடி, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டு விளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார் புரம், புத்தளம், புத்தன்துறை, வடிவீஸ்வரம், கோட்டார், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளிய புரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சரலூர், ராமன்புதூர் சந்திப்பு, இந்துக்கல்லூரி, வேதநகர், கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம் பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top