பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது!

பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது!

in News / Local

அருமனை அருகே திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் மீது அருமனை, களியல், திற்பரப்பு, கடையாலுமூடு, மஞ்சாலுமூடு உட்பட பல ரப்பர் ஷீட் கடைகளில் திருடியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அருமனையில் 2 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் ஜெகனை அதிரடியாக கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top