நாகராஜாகோவில் தேரோட்டம்

நாகராஜாகோவில் தேரோட்டம்

in News / Local

குமரி மாவட்டம் நாகர்கோவில் நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் தைத்திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. காலையில் 7 மணிமுதல் நல்ல நேரம் என்பதால் சுவாமி காலை ஏழு மணிக்கே தேருக்கு கொண்டு வரப்பட்டார். வீதி உலாவானது காலை ஒன்பது மணிக்கு துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top