நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் விபரம்

நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் விபரம்

in News / Local

வார்டு எண்-1

கட்டையன்விளை, எம்.எஸ்.ரோடு, களியங்காடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-2

கேசவதிருப்பாப்புரம், எம்.எஸ்.ரோடு, பள்ளிவிளை, களியங்காடு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-3

கிரவுண் தெரு, தெலுங்குசெட்டிதெரு, எம்.எஸ்.ரோடு, விக்டர் லேன், திருவள்ளுவர் தெரு, பள்ளிவிளை, பள்ளிவிளைரோடு (சல்வேசன் ஆர்மி ஹெட் குவார்ட்டஸ்)(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-4

வாத்தியார்விளை, வெள்ளாளர் மேலத்தெரு(ஆண்களுக்கு ஒதுக்கீடு)

வார்டு எண்-5

அசம்புரோடு, சி.பி.எச் ரோடு, சாம்பவர் தெரு, கலுங்கடி, அருகுவிளை(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-6

அருகுவிளை, யாதவர்தெரு, கிருஷ்ணன்கோவில் கிராமம், சி.பி.எச் ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-7

முதலிமார் தெரு, சன்னதி தெரு, வெள்ளாளர் மேலத்தெரு, விநாயகர் தெரு, எம்.எஸ்.ரோடு, வண்ணான் தெரு, காணியாளன்புதுத்தெரு, அஞ்சுதெரு, ஆராட்டுரோடு, ஒற்றைத்தெரு, சி.பி.எச்.ரோடு, உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு, முகமதியர் தெரு, காமாட்சியம்மன் கோவில்தெரு, வெள்ளாளர் கீழத்தெரு, பரதர் தெரு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-8

அசம்புரோடு, பெரியராசிங்கன்தெரு, ரவிவர்மன் புதுத்தெரு, ரவிவர்மன் வட க்கு தெரு, புதுத்தெரு, செட்டிதெரு, வடக்கு புதுத்தெரு, தெற்கு புதுத்தெரு, ஆட்டுக்கடை முடுக்கு தெரு, சேரமான் புதுத்தெரு, ஈழவர்தெரு, தாணுமாலயன் புதுத்தெரு, வஞ்சியாதித்தன் புதுத்தெரு, புளியவிளை தெரு, எம்.எஸ்.ரோடு, பள்ளிகூடத்தெரு, பிள்ளையார்கோவில் தெரு, வஞ்சிமார்த்தாண்டன் புதுத்தெரு, சின்னராசிங்கன் தெரு, புளியடி தெரு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-9

ஆராட்டுரோடு, ஆசாரிமார்தெரு, கொம்மண்டையம்மன்கோவில் தெரு, தழுவியமகாதேவர் கோவில்தெரு, வெள்ளாளர்கீழத்தெரு, மேலத்தெரு, வடக்குதெரு, தெற்குதெரு, மனோன்மணியம் சுந்தரனார்தெரு, சோழராஜாகோவில் தெரு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-10

கொல்லவிளை தெரு, கனகமூலம்புதுத்தெரு, லெட்சுமிபுரம் தெற்கு &வடக்குதெரு, ஒற்றைதெரு, ராமவர்மன் புதுத்தெரு, தழியபுரம்தெரு, கல் படி தெரு, குன்னுவிளை, குழு வர் குவார்ட்டஸ், எம்.எஸ்.ரோடு, ராஜ பாதை, பரதர்தெரு, பிள்ளையார்கோவில் தெரு, வணிகர்தெரு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-11

ஒழுகினசேரி கிராமம், ஆராட்டுரோடு, போலீஸ்டேசன் ரோடு, வெள்ளாளர் நடுத்தெரு&கீழத்தெரு, தோப்புவணிகர் தெற்கு &வடக்கு தெரு மற்றும் நடுத்தெரு, மீனாட்சிபுரம் வடக்கு தெரு, காந்தாரியம்மன்கோவில்தெரு, கட்டபொம்மன் தெரு, மீனாட்சிபுரம் ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-12

ஓட்டுபுரை தெரு, முஸ்லீம்தெரு, கன்னிமார் மேட்டுதெரு, கலைவாணர் தெரு, எம்.எஸ்.ரோடு, பாலமோர்ரோடு, புத்தன்பங்களாரோடு, கிழக்கு, மேல, தெற்கு, வடக்கு ரதவீதிகள், திலகர் தெரு, ஆசாரிமார் வடக்கு வீதி, கீழத்தெரு((எஸ்.சி.பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-13

புதுக்குடியிருப்பு, எம்.எஸ்.ரோடு, டிஸ்லரி ரோடு, டிஸ்லரி அப்ரோச்ரோடு, வாசிப்புசாலைதெரு, இல்லத்தார்தெரு, பரமதெரு, சாஸ்தான்கோவில்தெரு, வணிகர் தெரு, வஞ்சிமார்த்தாண்டன் தெரு, பாலமோர்ரோடு, மாடன்கோவில் தெரு, டென்னிசன்ரோடு, காலேஜ்ரோடு, சார்லஸ் மில்லர் தெரு, மீட் தெரு, நியூபோர்ட் தெரு, அலெக்சாண்டிராபிரஸ்ரோடு, டதி அம்மாள் தெரு, விக்டோரியாபிரஸ்ரோடு, லீ தெரு, பார்க்கர் தெரு, மாப்ஸ் தெரு, மால்டம்மாள் தெரு, டென்னிஸ் தெரு, ஒயிட்கவுஸ் தெரு, பார்டிசன் தெரு(பெண்களுக்கு ஒதுக்கீடு)

வார்டு எண்-14

காலேஜ்ரோடு, ஹென்றிரோடு.புது குடியிருப்பு, ரேச்சல்தெரு, தேவசகாயம் தெரு, காமராஜபுரம், எம்.எஸ்.ரோடு, குமரிகாலணி, அருந்ததியார் தெரு(எஸ்.சி.பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-15

கேசரிதெரு, ஈஸ்டாப்தெரு, மாஸ்டன்தெரு, வாட்டர்டேங்க்ரோடு, நத்தானியர் தெரு, நேரு தெரு, ஜோண்ஸ்தெரு, பேரின்ப தெரு, ஐசக்தெரு, ஞானாய்தெரு, புதுத்தெரு, வேதானந்தா தெரு, கே.பி.ரோடு, ஏசுவடியான் தெரு, பாலஸ் ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-16

கிறிஸ்துநகர், எம்.எஸ்.ரோடு, பரமேஸ்வரன் தெரு, கே.பி.ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-17

பார்வதிபுரம், கே.பி.ரோடு, ராஜலட்சுமிநகர், குமரி நெசவாளர்காலணி(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-18

பெருவிளை, புளியன்விளை, கோட்டவிளை, கிறிஸ்டோபர் நகர்(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-19

பள்ளவிளை, கீழ ஆசாரிபள்ளம், சவளக்காரன்கோணம்(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-20

நேசமணிநகர்(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-21

ஆசாரிபள்ளம் ரோடு, நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் தெரு, ஆதிமிக்கேல்தெரு, கே.பி.ரோடு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-22

மேலராமன்புதூர், கீழராமன்புதூர்திருக்குடும்பகோவில் தெரு, ராஜாக்கமங்கலம்ரோடு, கே.பி.ரோடு, சர்குணவீதி, லிட்டில்பிளவர்தெரு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-23

செயின்ட்.மேரீஸ் தெரு, சர்குணவீதிஓடை, வரீது தெரு, அப்சர்வேட்டர்தெரு, ராஜாக்கமங்கலம் ரோடு, கே.பி.ரோடு, சிதம்பரநாதன்தெரு, ஜவஹர் தெரு, இராமவர்மபுரம்(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-24

ஜெகநாதன் தெரு, கலைமகள் தெரு, முத்தமிழ் தெரு, பர்வவத்தினி தெரு, பெரிய நாடார் தெரு, பெருமாள் தெரு, ராமன் பிள்ளை தெரு, எஸ்.எல்.பி தெற்கு தெரு, சகோதரர் தெரு, கே.பி.ரோடு, சாந்தான் செட்டிவிளை, செல்லக்கண் தெரு, கோர்ட்ரோடு, டதிஸ்கூல்ரோடு, கேவ்தெரு, நில்தெரு, பால்டேனியல் தெரு, ரிங்கிள்தெளபேதெரு, வாட்டர்டேங்க்ரோடு, வில்லியம்மில்லர்தெரு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-25

சிதம்பரநகர், கணேசபுரம், செட்டித்தெரு, கே.பி.ரோடு, ஈஸ்வரபுரம், உச்சிமாகாளியம்மன்கோவில்தெரு, புலவர்விளை, கோயிலடிவிளை, கேப்ரோடு, சான்றான்செட்டிவிளைரோடு(பெண்களுக்கு ஒதுக்கீடு)

வார்டு எண்-26

பத்தல்விளை, அம்மாசிமடம்தெரு, கோவில் தெரு, தளவாய் தெரு, பள்ளத்தெரு, திருவள்ளுவர்தெரு, ஆசாரிமார்வடக்கு தெரு, நடராஜபுரம், பவுண்ட்தெரு, சாஸ்தான்கோவில்தெரு, நம்பியிடைதெரு, காரியகாரன்விளை (ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-27

குறுந்தெரு'பஜனைமடத்தெரு, பிராணோபகாரிதெரு'யாதவர்தெரு'பெரியதெரு, சன்னதிதெரு, கீழரதவீதி, மேலரதவீதி, கீழ&மேலபள்ளத்தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, மேட்டுத்தெரு, கல்மடத்தெரு, தெற்கு ரதவீதி, பறக்கின்கால்பண்டு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-28

நீராளிகரைதெரு, முத்தாரம்மன்கோவில்தெரு, உச்சிமாகாளியம்மன்கோவில்தெரு, சுமைதாங்கிதெரு, கல்வெட்டான்குழிதெரு, சாஸ்தான்கோவில்தெரு, பாறைக்காமடத்தெரு, கன்னார்குடிதெரு, மாரிநெடுந்தெரு, வணிகர் வடக்கு தெரு, சோழவர்தெரு, கேப்ரோடு, சவேரியார் கோவில்தெரு, பரதர்தெரு, முதலியார் வடக்கு தெரு, காசுக்கடைதெரு, சம்பளத்தோடு, வாகையடி வடக்கு தெரு, ஆசாரிமார்வடக்குதெரு, நாராயணமடம், வீரபத்திரன் சந்தி(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-29

குளத்தூர், பதினெட்டாம்படி, கரியமாணிக்கபுரம், சக்திநகர், ராஜீவ்காந்திநகர், ஊட்டுவாழ்மடம், சபையர்குளம், கருப்புக்கோட்டை, சாஸ்திரிநகர், இலுப்பையடிகாலணி, பாறைக்காமடை, சபரிஅணை, இந்திராநகர், (எஸ்.சி.ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-30

கூழக்கடைதெரு, அம்மன்கோயில்தெரு, ஈழவர் தெற்கு மற்றும் வடக்கு தெரு, ஈழவர் சன்னதிதெரு, பனைவிளைதெரு, வாகையடிதெற்கு, வடக்கு&மேலரதவீதி, வலம்புரிவிநாயகர்தெரு, ஏழகரம், கீழரதவீதி, இராமசாமிகோவில் நீராழிதெரு, மீனாட்சி செட்டியார் தெரு, சொர்ணகிரிதெரு, கருப்பன்செட்டித்தெரு, பஜனைமடத்தெரு, கேப்ரோடு, குலாலர் தெரு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-31

கேப்ரோடு, ராஜ பாதை, தாமரைகுளம் தெரு, ஆறுமுகம் பிள்ளையார் கோவில் தெரு, அரிப்புத்தெரு, தைக்காபள்ளித்தெரு, லாலாபுதுத்தெரு, பட்டாரியார் வடக்கு, பட்டாரியார் கோவில், ஆசாரிமார்தெரு, லாலாசாவடி, ரசாக்ரோடு, பறக்கைரோடு, பட்டாரியார் நெடுந்தெரு மற்றும் புதுத்தெரு, வேம்படி தெரு, பரதர் தெரு, கேப்ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-32

வடலிவிளை, ஈத்தாமொழி ரோடு, கேப்ரோடு, இசங்கன்விளை, பறக்கைரோடு, கடைசேரி(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-33

பீச்ரோடு, சிதம்பரவீதி, காந்தி வீதி, முதலியார் விளை, சமரச வீதி, சரலுர்(இருதயம் ஆஸ்பத்திரி சைடு)ஈத்தாமொழி ரோடு, வைத்தியநாதபுரம்(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-34

பீச்ரோடு, கே.பி.ரோடு, பூச்சாத்தான் குளக்கரை, சரலூர், முதலிமார் மேற்கு தெரு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-35

மாணிக்கவாசகபுரம், கணபதி நகர், ராஜாக்கமங்கலம் ரோடு, சித்திரைராஜபுரம், எம்.ஜி.ஆர் நகர், கீழராமன்புதூர் ரோடு, பெரியவிளை(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-36

தட்டான்விளை, கீழராமன்புதூர், ராஜாக்கமங்கலம் ரோடு, கீழராமன்புதூர் ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-37

பொன்னப்பநாடார்காலணி, ராஜாக்கமங்கலம் ரோடு, புன்னக்காட்டுவிளை, கீழராமன்புதூர்(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-38

தளவாய்புரம், வடக்குகோணம், ராஜாக்கமங்கலம் ரோடு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-39

கோணம், தம்மத்துகோணம், சவளக்காரன்கோணம், எறும்புக்காடு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-40

ஆசாரிபள்ளம், சவளக்காரகோணம்(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-41

எறும்புக்காடு, தம்மத்துக்கோணம், தாராவிளை, கார்த்திகைவடலி, பூச்சிவிளாகம், மறுகால்தலைவிளை, பூலன்குடியிருப்பு, பழவிளை(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-42

குருசடி, கூத்தங்காடு, ராஜாக்கமங்கலம் ரோடு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-43

பட்டகசாலியன்விளை, வட்ட கரை, பெரியவிளை, பீச்ரோடு, ஈத்தாமொழி ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-44

வட்டவிளை, பட்டாரியர் சாஸ்தாநகர், இளங்கடைசாம்பவர்தெரு, பறக்கைரோடு, மேலபுதுத்தெரு, ஈத்தாமொழி ரோடு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-45

கேப்ரோடு, பறக்கைரோடு, ராஜ பாதை, கச்சபுரதெரு, பெருமாள் குளம் தெரு, சந்தி தெரு, பரசுராமன் நெடுந்தெரு, வையாலிவிளை, புதுத்தெரு, புத்தன்குடியிருப்பு, இடலாக்குடி வெள்ளாளர் தெரு, கடை தெரு, வேம்படிதெரு, பள்ளிதெரு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-46

நைனார்புதூர், கன்னன்குளம், லாலாவிளை, பறக்கைரோடு, வெள்ளாடிச்சிவிளை, கீழசரக்கல்விளை, காந்திபுரம் மெயின் ரோடு, செட்டித்தெரு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-47

சரக்கல்விளை, கீழசரக்கல்விளை, பறக்கைரோடு, கன்னன்குளம், பீச்ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-48

இருளப்பபுரம், வேத நகர், பீச்ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-49

கலை நகர், கீழமறவன்குடியிருப்பு, பீச்ரோடு, ஈத்தாமொழி ரோடு(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-50

வடக்குசூரங்குடி, வண்டல்தெரு, தட்டான்விளைரோடு, சின்னவண்ணான்விளை, மேலசூரங்குடி, தொல்லவிளை(ஆண்களுக்கு ஒதுக்கீடு).

வார்டு எண்-51

மறவன்குடியிருப்பு, வல்லன்குமாரன்விளை, வண்ணான்விளை, கீழவண்ணான்விளை, பீச்ரோடு, ஈத்தாமொழி ரோடு(பெண்களுக்கு ஒதுக்கீடு).

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top