நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய ஏ.டி.யம் மெஷின்!

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய ஏ.டி.யம் மெஷின்!

in News / Local

மக்களின் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்கும் வகையில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய ஏ.டி.யம் மெஷின் ஓன்று நிறுவப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் குறுகிய தொலைவுப் பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையமான அண்ணா பேருந்து நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர், அவர்களுக்கு அவசரமாக பணம் எடுக்க வேண்டும் என்றால் பேருந்து நிலையத்தின் வெளியே சென்று தான் பணம் எடுக்க வேண்டியுள்ளது தற்போது பேருந்து நிலையத்தின் உள்ளேயே புதிய ஏ.டி.யம் மெஷின் நிறுவப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது, தங்களுக்கு தேவையான பணத்தை அவர்கள் பேருந்து நிலையத்தின் உள்ளேயே எடுத்து கொள்ளலாம்.

இந்த ஏ.டி.யம்மில் எந்த வங்கியின் கார்டில் வேன்றுமென்றாலும் பணம் எடுத்து கொள்ளலாம், பயன்பாட்டு கட்டணம் ஏதுவும் கிடையாது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top