பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பெண்கள் சிபி ஐ யிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டது குறித்து வாக்குமூலம் கொடுத்திருந்தார் இந்த நிலையில் தற்போது சிபிஐ அதிகாரிகளிடம் 3 பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளனர் அதில் வடுக பாளையம் அருளானந்தம் பாபு என்ற பைக் பாபு ஆச்சி Uட்டி ஹேரேன் பால் ஆகியோர் தங்களை கிரே கலர் காரில் ஒரு தோட்டத்து வீட்டுக்கு கடத்திசென்று பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக தெரிவித்துள்ளனர் அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவர்கள் 3 பேரும் கைது பட்டுள்ளனர் இனி இவர்களை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர் அந்த விசாரணையில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரியில் ஆம்ஆத்மி நூதன போராட்டம்!!!
பெட்ரோல்,டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையால் .
0 Comments