நாகர்கோவில் துணிக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை!

நாகர்கோவில் துணிக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடையில், பூட்டை உடைத்து கொள்ளையடித்த முகமூடி கொள்ளையனை போலீசார் சிசிடிவி காட்சி உதவியுடன் தேடி வருகின்றனர்.

நாகர்கோவிலில் உள்ள செட்டிக்குளம் பகுதியில், குழந்தைகளுக்கான துணிக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையன் ஒருவன் கடையிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியுள்ள கோட்டார் போலீசார் முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top