பிளாஸ்டிக் கவர் பதுக்கிய கடைகளுக்கு அபராதம்!

பிளாஸ்டிக் கவர் பதுக்கிய கடைகளுக்கு அபராதம்!

in News / Local

அருமனை முதல் நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. - அரு மனை முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் இளநிலை உதவியாளர் தர்மகுல் சிங்கம் மற்றும் ஊழியர்கள் அணைத்து கடைகளிலும் திடீர் சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட 10 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்து அவற்றை பறிமு தல் செய்தனர்.
தொடர்ந்து பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருந்த 6 கடைகளுக்கு ரூ.4200 அபராதம் வசூலிக்கப்பட்டது

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top