மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி தொகை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது – ஆட்சித்தலைவர் தகவல்..!

மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி தொகை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது – ஆட்சித்தலைவர் தகவல்..!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் , தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ .1000 வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

2.7.2020 முதல் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது . இதுவரை நிவாரணத் தொகை பெறாத மாற்றுத் திறனாளிகள் ஆதார் அட்டை ( நகல் ) , ரேசன் கார்டு ஸ்மார்ட் கார்டு ( நகல் ) வங்கி பாஸ்புத்தகம் ( நகல் ) , மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை நகல் ) , ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ( ஒன்று மட்டும் ) போன்ற ஆவணங்களின் ஒரிஜினல்கள் மற்றும் நகல்களுடன் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு ரூ .1000 / – பெற்றுக் பயனடைமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த் மு.வடநேரே அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top