குமரி மாவட்டம் கொட்டத்தை அடுத்துள்ள நரி குளம் பகுதியை சேர்ந்தவர் இயேசுவடியாள்( 55 ).இவர் இன்று காலை தனது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வதற்காக பெட்டியில் உள்ள கழிவு நீரை வெளியே எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .இதனைத்தொடர்ந்து இயேசுவடியாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments