பைக் மோதி பெண் காயம்!

பைக் மோதி பெண் காயம்!

in News / Local

தக்கலை சரல்விளையைச் சேர்ந்தவர் லீலா பாய் (55). இவர் பனவிளை பகுதியில் நடந்து செல்லும் போது அவ்வழியாக வந்த பைக் ஓன்று அவர் மீது பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த லீலாபாய் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top