தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் ராதாரவி மீதான புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரிக்காத ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் 3 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சங்கத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக சந்தா வசூலிக்கப்படுவதாகவும் ; சங்க நிதி மேலாண்மையில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments