தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் தந்தை பெயரில் செயல்படும் அறக்கட்டளையின் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை தியாகராய நகரில் உள்ள ராமாநாயுடு அறக்கட்டளை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவிலும் நடிகர் வெங்கடேஷ்க்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments