ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக இயக்குவதற்கு தடை கோரிய வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கையில், ஏ.எல்.விஜய், கங்கனாவை வைத்து ‘தலைவி’ என்கிற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. ஜெயலலிதாவுக்கும், கங்கனாவுக்கும் துளியும் சம்பந்தமேயில்லை என்று பரவலான கருத்துக்கள் வெளியானது.
இந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் குயின் வெப் சிரீஸ் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்பல காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்
பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்?
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. .
0 Comments