கமலுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

கமலுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

in News / Politics

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலுக்கு, ஒடிசாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைகழகம், சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இன்று (நவ.,19) நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார். இதற்காக ஒடிசா சென்ற கமல், புவனேஸ்வரில் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். மேலும், பரமக்குடி திறன் மேம்பாட்டு மையத்திற்கு கிராம் தரங்; திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top