தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது அதிகரிப்பு

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது அதிகரிப்பு

in News / Politics

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மக்களவையில் திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்குதல்,தமிழக மீனவர்களின் கைது அதிகரித்துள்ளதாகவும், கடந்தாண்டு ஒரு மீனவர் கூட கைது செய்யப்படாத நிலையில் நடப்பாண்டில் மட்டும் 44 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top