மறைமுகத் தேர்தல் முறை  ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே: அமைச்சர் ஜெயக்குமார்!

மறைமுகத் தேர்தல் முறை ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே: அமைச்சர் ஜெயக்குமார்!

in News / Politics

மறைமுகத் தேர்தல் முறை ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேஎன்றும், திமுக ஆட்சியின் போதும் அவர்கள் மறைமுகத் தேர்தலை நடத்தியுள்ளார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும், ‘மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்ட ஓன்று தான்; சட்டத்திற்கு புறம்பானது ஒன்றும் அல்ல. மறைமுக தேர்தலுக்கு அவசர சட்டம் பிறப்பித்தது வியூகன் என்பது அல்ல. தேர்தல் முறை மாறினாலும் தேர்தல் நடைபெறுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்’ என்றார் அமைச்சர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top