மறைமுக தேர்தல் முறைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மறைமுக தேர்தல் முறைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

in News / Politics

மறைமுக தேர்தல் அவசர சட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய ஸ்டாலின், ‘மறைமுக தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. திமுக ஆட்சியின் பொது அப்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால் மறைமுக தேர்தல் முதல் மாற்றப்பட்டது. மறைமுகத் தேர்தல் முறைக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பது கண்டித்தக்கது’ என்று அவர் கூறியுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top