டென்னிஸ் போட்டிகள் இருந்து ஒய்வு பெறவுள்ளதாக இந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் அறிவிப்பு!

டென்னிஸ் போட்டிகள் இருந்து ஒய்வு பெறவுள்ளதாக இந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் அறிவிப்பு!

in Entertainment / Sports

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் (வயது 46) ஒலிம்பிக் ஒற்றையரில் வெண்கலம் வென்றுள்ளார். டேவிஸ் கோப்பை தொடரில் இரட்டையர் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட 44 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் 2020-ம் ஆண்டுவரை நடக்க உள்ள சில டென்னிஸ் போட்டிகள் தமது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் அதன் பின்னர் தான் ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் விளையாட்டில் 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் லியாண்டர் பயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top