அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பண்பின் சிகரம் விருது மற்றும் வீரத்தமிழன் ஆகிய பட்டம் வழங்கப்பட்டது. பத்மினி ரங்கநாதன் டிரஸ்டி சார்பில் பண்பின் சிகரம் விருது, தமிழ்ச்சங்கம் சார்பிலல் வீரத்தமிழன் ஆகிய பட்டம் வழங்கப்பட்டது.
மேலும், பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விழாவில் டெக்சாஸின் ஃபேர்லாண்ட் டாம்ரிட் நவம்பர் 14ஆம் தேதியை ‘ஓபிஎஸ் நாள்’ என அறிவித்து துணை முதலமைச்சரை கவுரவப்படுத்தினார்கள்.
0 Comments