குமரி மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளிலும் நோட்டாவுக்கு 10 ஆயிரத்து 414 வாக்குகள் .!

குமரி மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளிலும் நோட்டாவுக்கு 10 ஆயிரத்து 414 வாக்குகள் .!

in News / Local

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டது. குமரி மாவட்டத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் சிலர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாமல் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர்.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மட்டும் மொத்தம் 4938 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் 5476 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளது.மேலும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் சேர்த்து குமரி மாவட்டத்தில் 10414 வாக்காளர்கள் இந்த முறை நோட்டாவை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top