பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரியில் ஆம்ஆத்மி நூதன போராட்டம்!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரியில் ஆம்ஆத்மி நூதன போராட்டம்!!!

in News / Local

பெட்ரோல்,டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையால் சரியும் பொருளாதாரத்தால் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்றும் டெல்லியில் ஆம்ஆத்மி அரசு லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைத்து வழங்குகிறது.அதே போல் மற்ற மாநிலங்களில் ஏன் குறைத்து வழங்க மாநில அரசுகள் தவறுகிறது என்று குற்றம்சாட்டி ஆம்ஆத்மி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பில் மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்தில் கயிறு கட்டி இழுக்கும் போராட்டம் நடைப்பெற்றது.இதில் ஆம்ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.செல்லி தலைமை தாங்கினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top