காசி மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

காசி மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

in News / Local

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து கைதாகி சிறையில் உள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு

பதிவு செய்த நிலையில் தற்போது கந்துவட்டி தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் - நாகர்கோவிலை சேர்ந்த தொழிலதிபர் டிராவிட் தன்னை ஏமாற்றி தனது 6 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட இரு சக்கர வாகனத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிசிஐடி.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top