தமிழ்நாட்டில் இன்று 4526 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 4526 பேருக்கு கொரோனா உறுதி

in News / Local

🔴தமிழகத்தில் மேலும் 4526 பேருக்கு கொரோனா

🔴தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் பலி

🔴சென்னையில் மட்டும் இன்று 1078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

🔴சென்னையில் தொடர்ந்து 13ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது

🔴தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 67 பேர் பலி

🔴தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ்

🔴தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,526 பேருக்கு தொற்று உறுதி

🔴தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,324ஆக உயர்வு

🔴தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ஆக அதிகரிப்பு

🔴தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,099ஆக அதிகரிப்பு

🔴இன்று ஒரே நாளில் 41,357 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

🔴சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79662ஆக உயர்வு

🔴சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

🔴சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3448 பேருக்கு கொரோனா

🔴வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 59 பேருக்கு கொரோனா உறுதி

🔴குவைத், சவுதி, கிர்கிஸ்தானிலிருந்து வந்த 19 பேருக்கு கொரோனா உறுதி

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top