குமரி || 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தக்கலை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது..!

குமரி || 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தக்கலை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது..!

in News / Local

குமரி || 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தக்கலை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது..!

நாகர்கோவில் மாநகரில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கார்மல் மேல்நிலைப் பள்ளி, அலோசியஸ் பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.

இதனை மாநகராட்சி ஆணையர் அவர்கள் துவக்கி வைத்தார்கள் நிகழ்வில் மாநகர் நல அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன இதனை மாநகராட்சி ஆணையர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.

இந்த தடுப்பூசி சிறப்பு முகாமில் உணவு விநியோகம் செய்யும் பணியாளர்கள், பெட்ரோல் நிலைய பணியாளர்கள், காய்கறி வியாபாரிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தற்பொழுது போடப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் cowin.gov.in என்ற இணையதளத்தில் தடுப்பூசி போடுவதற்கான பதிவு செய்யவும்.

மேலும் நாளை முதல் கூடுதலாக smrv பள்ளி (covaxin only), மற்றும் Dvd பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு:

மாநகராட்சி கட்டுப்பாடு அறை தொடர்பு கொள்ளவும்
04652 230984
Whatsapp: 9487038984

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top