கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர்க் கிங்சால் மேற்பார்வையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் இன்று நாகர்கோவில் மாநகர பகுதியில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் அனைத்தும் மூடும் பணி நடைபெற்றது.
0 Comments