புத்தேரியில் கொரானா நிவாரணம் ரூ.2000 வழங்கல் .! பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

புத்தேரியில் கொரானா நிவாரணம் ரூ.2000 வழங்கல் .! பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

in News / Local

கன்னியாகுமரி:

புத்தேரி ரேஷன் கடையில் கொரோனா நிவாரணம் ரூ. 2000 வழங்கும் நிகழ்ச்சியை பா தொடங்கி வைத்தார் .

குமரி மாவட்டம் புத்தேரி ரேஷன் கடையில் கொரோனா நிவாரணம் இரண்டாவது தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்‌.காந்தி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன், புத்தேரி கூட்டுறவு சங்கம் தலைவர் சாம்ராஜ், துணை தலைவர் தாணு, செயலாளர் ஜாஸ்மின்,புத்தேரி ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top