நாளை சர்கார் ரிலீஸ், டிக்கெட் விலை கணிசமாக உயர்வு

நாளை சர்கார் ரிலீஸ், டிக்கெட் விலை கணிசமாக உயர்வு

in News / Local

விஜய் நடிப்பில் சர்கார் படம் நாளை தீபாவளி அன்று வெளியாகிறது, அதனால் இளைய தளபதியை பெரிய திரையில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அதிகாலை காட்சிகள் இல்லாமல் காலை 6.45 மணிக்கு ஷோ தொடங்கும் என கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சக்கரவர்த்தி சினிமாஸ், மற்றும் வள்ளி தியேட்டர்களில் வெளியாகிறது. சர்கார் பட டிக்கெட்கள் 500,600 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top