12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி ஊரடங்கு தொடரும்

12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி ஊரடங்கு தொடரும்

in News / Local

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிப்பு

வழிபாட்டு தளங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிப்பு

திரையரங்கு, மதுக்கூடம், உடற்பயிற்சி கூடம், கடற்கரை, பூங்காக்கள், விளையாட்டு அரங்கத்திற்கு தடை

கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரையில் புதிய தளர்வுகள்

கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகையிலும் புதிய தளர்வுகள்

தருமபுரி, வேலூர், நீலகிரி மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அமலாகும்

மாவட்டங்களுக்குள் இ பாஸ் இல்லாமல் போக்குவரத்திற்கு அனுமதி

சமய சமுதாய அரசியல், கல்வி, கலாச்சார விழாக்கள் நடைபெறாது

விமானம், ரயில், பேருந்து இயங்காது - மாநிலங்கள் இடையே மற்றும் சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து இல்லை

ஆட்டோ, டாக்சி, மெட்ரோ- மின்சார ரயில் போக்குவரத்து இல்லை

அனுமதிக்கப்பட்ட, அத்தியாவசிய பணிகளுக்கும் மட்டுமே போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்

தங்கும் விடுதி, ஓட்டல், சொகுசு விடுதி இயங்காதுதிருமண நிகழ்ச்சிக்கு தற்போது உள்ள நடைமுறை தொடரும்

இறுதி ஊர்வலத்தில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை - சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர பிற இடங்களில் அனுமதிக்கப்பட்ட பணி தொடரும்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி...

திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் எந்த தளர்வும் இல்லை

நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top