நடிகர் சந்தானம் நடித்துள்ள "டகால்டி" திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ள காமெடி, ஆக்ஷன் படமான ஆன டகால்டி திரைபடத்தில், நடிகர் சந்தானம், ரித்திக்கா சென் , யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன், ராதா ரவி, தரூண் அரோரா, சந்தான பாரதி, மனோபாலா, ஹேமந்த் பாண்டே மற்றும் ரேகா ஆகியோரும் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.
எஸ்.பி. சௌத்ரி தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு விஜய் நரைன் இசையமைத்துள்ளார்.
0 Comments