தமிழகத்திற்குள் கேரளாவிலிருந்து நான்கு தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும், அந்த 4 தீவிரவாதிகளின் புகைப்படங்களையும் என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்திற்கு தற்போது ஊடுருவியுள்ள நான்கு தீவிரவாதிகளின் புகைப்படங்களையும் சேலம் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் காட்டி போலீசார் தீவிரவாதிகள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கேரளா செல்லும் அனைத்து ரயில்களில் இந்த தீவிரவாத கும்பல் தப்பிச் செல்கிறார்களா என்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments