ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் விவரம்!

ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் விவரம்!

in News / National

வோடபோன் ஐடியாவை தொடர்ந்து, இந்தியாவின் வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ஏர்டெல் தனது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்-ஐ அறிவித்துள்ளது.

ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தனது இன்டர்நெட் மற்றும் அழைப்பிற்கான கட்டணங்களை டிசம்பர் மாதம் முதல் உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்-ஐ தற்போது அறிவித்துள்ளது.

ஏர்டெல்லின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக் விவரம் கீழே :

1. ரூ.19 - 2 நாட்கள், வரம்பற்ற கால், 100 எஸ்எம்எஸ், 150 எம்பி டேட்டா.

2. ரூ.49 - 28 நாட்கள், ரூ. 38.52 டாக் டைம், 100 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)

3. ரூ.79 - 28 நாட்கள், ரூ. 63.95 டாக் டைம், 200 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)

4. ரூ.148 - 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 300 எஸ்எம்எஸ் 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு 71 பைசா விலை உயர்வு)

5. ரூ.248 - 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு 71 பைசா விலை உயர்வு)

6. ரூ.248 - 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.75 முதல் 2.85 வரை விலை உயர்வு)

7. ரூ.298 - 28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.75 விலை உயர்வு)

8. ரூ.598 - 84 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.66 விலை உயர்வு)

9. ரூ.698 - 84 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 2.22 விலை உயர்வு)

10. ரூ. 1498 - 365 நாட்கள், வரம்பற்ற கால், 3600 எஸ்எம்எஸ், 24 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ.1.49 விலை உயர்வு)

11. ரூ.2398 - 365 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.64 விலை உயர்வு)

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top