பாராகிளைடிங் பயிற்சி செய்த சென்னை இளைஞர் உயிரிழப்பு!

பாராகிளைடிங் பயிற்சி செய்த சென்னை இளைஞர் உயிரிழப்பு!

in News / National

இமாசலப்பிரதேசம், குலு பகுதியில் பாராகிளைடிங் பயிற்சியின்போது கீழே விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த் பரிதாபமாக உயிரிழந்தார். அரவிந்த்துடன் சென்ற பயிற்சியாளர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top