தலைநகர் டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்றிரவு 07.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை.
பிரதமரின் இல்லத்தில் தற்போது தீ விபத்து நிகழ்ந்துள்ளது தலைநகர் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments