குட்கா வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குட்கா வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

in News / National

குட்கா வழக்கில், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் கூடுதல் ஆணையர் தினகரன் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

குட்கா முறைகேடு வழக்கில், தேசிய விசாரணை பணியகத்தின் தரப்பில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, குட்கா உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் 246 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கனவே கைபற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது , குட்கா விற்பணை மூலம் ரூ.639 கோடி ரூபாய் சட்டவிரோத பணபரிவர்தனை நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், வரும் 2ஆம் தேதி டி.கே.ராஜேந்திரனும், 3ஆம் தேதி கூடுதல் ஆணையர் தினகரனும் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top