சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்!

சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்!

in News / National

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில், சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, டெல்லி திஹார் சிறையில் இருந்து சிதம்பரம் வெளியே வந்தார். வெளியே வந்த சிதம்பரத்திற்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம், எம்பிக்கள் ஜோதிமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top