ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.மேலும், பதுங்கியுள்ள மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
0 Comments