வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு!

in Entertainment / Sports

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது..

மூன்று டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வருகிறது. இந்திய அணியில் உலகக்கோப்பைக்கு பிறகு தோனி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மயங்க அகர்வால் உள்ளிட்டோர் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top